ஞாயிறு, 6 ஜூன், 2010

எந்த ரகத்தில் சேர்ப்பது?

நள்ளிரவில்
குழந்தைகள் மற்றும் சுமைகளோடு
தவறான பேருந்து நிலையத்தில்
இறங்க நேர்ந்தது பிழையென
சுட்டிக்காட்டிய துணைவியை-
சுற்றியிருப்போரை திரும்ப வைக்கும் அளவுக்கு
பெருஞ்சத்தத்தோடு அறைந்தவனை ...........

1 கருத்து:

துரோகி சொன்னது…

.................[தெரியல்லையே!]