ஞாயிறு, 23 ஜனவரி, 2011

ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்புட்டாகோ......


சாருவின் காமெடிகளைப்பற்றி ஒன்றும் எழுத வேண்டாம் என்றுதானிருந்தேன். அவரின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இப்போது எழுதுவது ஏன் என்றால் நண்பர் முத்தெழிலன் நேற்று இந்தப்பக்கத்தப் (http://charuonline.com/blog/?p=1713) பற்றி சொன்னார். படித்துப் பார்த்தேன். உடனே தலைவன் கவண்டமணி பேசிய மேலே உள்ள வசனம் தான் நினைவுக்கு வந்தது. இதற்கு மேலும் இதைப்பற்றி எழுத ஒன்றும் இல்லை.

Thanks to indiaglitz.com for the image