செவ்வாய், 3 ஜூலை, 2012

கடைசியாக இருந்த இருநூறு ரூபாயையும்
ஏடிஎம் மிலிருந்து
உருவி விட்ட பிறகு_
நம்பிக்கையுடன் வழியனுப்பிய உன்முகம்
புதிய விடியலாய்
இந்தப் பின்னரவில்
என்னை வழி நடத்துகிறது.