வியாழன், 11 டிசம்பர், 2008காலத்தைக் கடந்தவன்கால, தேச, தூர எல்லைகளைக் கடந்து
மனிதர்களை நேசித்த ஒரு மகாகவிக்கு
நேற்று பிறந்த நாள்


வயிற்றுக்கு சோறிடல்
வேண்டும் இங்கு வாழும் மானிடர்க்கெல்லாம்

தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்

கருத்துகள் இல்லை: