திங்கள், 11 அக்டோபர், 2010

அலைக்கற்றையும் ஆறு ரூபாய் ஐஸ்கிரீமும்


ஆறு ரூபாய் இல்லாததால்
ஐஸ்கிரீம் கேட்ட குழந்தையை
கடிந்து கொள்ளும் தகப்பன்;

பத்து ரூபாய் போதாமல்
கர்ப்பிணி மனைவி கேட்ட
இனிப்பை வாங்கித்தர முடியாதவன்;

என்று இவர்களும்-

அறுபதாயிரம் கோடி ரூபாய்கள் அமுக்கப்பட்ட
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த
இந்தியாவில் தான்
இருக்கிறார்கள்.

Thanks to: www.fotosearch.com for royalty free image
4 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

சமூக அவலம்....

DrPKandaswamyPhD சொன்னது…

நல்ல உலுக்கல்.

Jayaprakashvel சொன்னது…

To the above friends
thanks for ur visits and comments

சிவகுமாரன் சொன்னது…

நாமும் இதே இந்தியாவில் தான் இருக்கிறோம். கவிதை எழுதி காலம் கழித்துக் கொண்டு.