செவ்வாய், 20 ஜூலை, 2010

பள்ளியில் தொலையும் பால்யங்கள்


அடித்து...
துவைத்து...
பிழியப்பட்ட...
குழந்தையின் பால்யமென-
கொடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது;
மழலையர் பள்ளிச் சீருடை.

2 கருத்துகள்:

Abhi சொன்னது…

இடுகையை பார்த்தேன் ரசித்தேன். மேன்மேலும் அருமையான பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். என் கவிதைகளை படிக்க http://abhiyumnanum.blogspot.com வரவும். நன்றி

Jayaprakashvel சொன்னது…

வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி அபி. செய்வோம்