ஞாயிறு, 30 மே, 2010

மறைக்காத கதவு அல்லது கதவை ஊடுருவும் சிரிப்பு





கடினமான விடைபெறலுக்குப் பிறகு
கதவுக்குப் பின்னாலும் தெரிகிறது
குழந்தையின் மலர்ந்த முகம்

7 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

அருமை. வாழ்த்துக்கள்

Jayaprakashvel சொன்னது…

நன்றி நண்பரே

நளினி சங்கர் சொன்னது…

'கதவை ஊடுருவும் சிரிப்பு' தான் என்னுடைய விருப்பமான தலைப்பு.

அடிக்கடி தங்கை வீட்டுக்கு போயிட்டு வாங்க. எனக்கு பிடித்த குழந்தைகள் பற்றிய கவிதை படிக்க நீங்கள் செய்யும் உதவியாக இருக்கட்டும்.

நளினி சங்கர் சொன்னது…

'மறைக்காத கதவு' தலைப்பு மிகவும் நன்றாகவே இருக்கின்றது. ஆனால் இந்த கவிதைக்கு கதவை ஊடுருவும் சிர்ப்பு தான் opt-a இருப்பதாக தோன்றுகிறது.

'மறைக்காத கதவு' என்கிற தலைப்பில் இன்னொரு அருமையான காதல் கவிதை எழுத வாழ்த்துக்கள் ஜேபி.

Jayaprakashvel சொன்னது…

சங்கர் போட்டொவுல பாத்திங்கல்ல. நம்ம மாப்ள எப்டி சிரிக்கறாரு எங்கிட்ட இருக்கும் போது எப்டி சீரியசா இருக்காறுன்னு. நான் அடிக்கடி எழுதுவதற்கு உங்களின் வகைதொகை இல்லாத பாராட்டுகளும் காரணம்.

நளினி சங்கர் சொன்னது…

ஆமாம் ஜேபி. மாப்ள நம்மளமாரி கிடயாது. கொஞ்சம் சீரியஸ் டைப் போல.

நான் எவ்ளோ பீல் பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு இருக்கன். ஆனா நீங்க வகைதொகை இல்லாத பாரட்டுனு சொல்லிட்டீங்களே ஜேபி.
என்ன எப்பதான் நம்ப போறிங்களோ..

Jayaprakashvel சொன்னது…

அந்த சிரிப்பு சிரிச்சதும் மாப்ள தான் சங்கர். உங்கள் பாராட்டுக்கள் உன்மையிலேயெ எனக்கு எழுத உந்துதலாக உள்ளன. நீங்கள் எழுவது அருமையாக இருக்கவே நானும் முனைந்து எழுதுகிறேன். தொடர்வோம்.