புதன், 2 மே, 2012

மறைக்காத கதவு

அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருக்கும்
என் குறுகுறுப்பின் மென்வலியை அறிந்தவளாய்
கதவைத் திறக்கிறாள் - தூக்கத்தைக் கொன்றபடி.

2 கருத்துகள்:

நளினி சங்கர் சொன்னது…

கதவை திறந்தால் காற்று வருவதே அரிதான இக்காலத்தில் கவிதை வருவது வேலு பாய்க்கு மட்டுமே.

ஊருக்கு போயிருக்கிங்களோ!

நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் படைப்பை அணுகும்போது. அப்படைப்பிற்கான சிந்தனை எப்படி தோன்றியிருக்கும் எந்த சூழலில் தோன்றியிருக்கும், என ஆராய்கின்றது மனது.

Jayaprakashvel சொன்னது…

இந்தக் கவிதையில் நன்றி- சங்கருக்கு என்று போட்டிருக்க வேண்டும். மறைக்காத கதவு அல்லது கதவை ஊடுருவும் சிரிப்பு (http://mjayaprakashvel.blogspot.in/2010/05/blog-post_9573.html) கவிதையில் உங்கள் கமெண்ட்டுக்கு பதிலாக இப்போதைய கவிதை இருக்கும்.