செவ்வாய், 21 செப்டம்பர், 2010

வெயிலில் உருகும் பயணம்

விரைந்து தாண்டிக்கடக்கவும்
தணிந்து விட்டுக்கொடுக்கவும்
தொடரும் ஊர்திகளற்ற
ஊர்ப்புற நெடுஞ்சாலையின் மீதான
வெயிலில் உருகும் பயணத்தில்
உனக்கான இந்தக் கவிதையை
கண்டு கொண்டேன்.

கருத்துகள் இல்லை: