சனி, 3 ஜனவரி, 2009

நதிசூரியக் கதிர்கள்


நதியின் முதுகில்


கிச்சு கிச்சு மூட்ட


உடல் கூசி, வளைந்து, ஓடுகிறது:


நதி .

கருத்துகள் இல்லை: