சந்திரனுக்கு
விண்வெளி ஓடம் அனுப்பி இருக்கிறீர்களாமே?
வாழ்த்துக்கள்; மகிழ்ச்சி.
முடிந்தால் -
தனுஷ்கோடி கடலின்
மணற்திட்டுகளுக்கும்
இரண்டு படகுகள் அனுப்புங்கள்;
அங்கே கண்டிப்பாய் உயிர்கள் இருக்கும்.
கண்ணீரையும் அங்கே கண்டு பிடிக்கலாம்.
3 கருத்துகள்:
chandirayan nilavukku sellaadhavarai paati nool noorkum kadhaiyaavadhu namakku irundhadhu. prakash nee enneramum samoogam patri thelivaaga yosikkiraay. nalladhu.
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
ரொம்ப நல்லாருக்கு கருத்தும், வரிகளும்
Gandhi
கருத்துரையிடுக