எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
பேருந்தின் நெரிசலால் உந்தப்பட்டு முதுகிலுரசி நிற்கும் பெண்_ தன் நெஞ்சோடணைத்திருக்கும் கைப்பையைத் திரும்பிப் பார்க்காத வரை - பாகங்கள் பற்றிய கற்பனைகளில் , குருட்டுச்சுகத்தோடு தொடரும் பயணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக