கபாலியை மட்டம் என்று சொல்வதிலும் ஜோக்கரை குப்பை என்று சொல்வதிலும் இனம் காணக்கூடிய வெறுப்பு தட்டுப்படுகிறது. சினிமாவை ஓடவைக்கும் பெரும்பாலான சராசரி சினிமா ரசிகர்கள் இண்டர்நெட் விமர்சனங்களை படிக்காதவ்ர்கள். இண்டர்னெட் படிப்பவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டரிலே படம் பார்ப்பவர்கள் தான். தியேட்டருக்கு போவதற்கென்று தனி கூட்டம் உள்ளது. இணையப்புலிகள் நுனிப்புல் கூட மேயாத பல படங்கள் தியேட்டர்களில் சக்கை போடு போடுகின்றன. பொது ஜனத்துக்கென்று ஒரு ரசனையும் தெரிவும் உள்ளது. அதை அறிவுஜீவிகளோ அப்படி சொல்லிக்கொள்பவர்களோ அல்லது நினைத்துக்கொள்பவர்களோ வடிவமைத்து விட முடியாது. ஜோல்ணாப் பை இலக்கியவாதிகளையோ மொண்னை சினிமாப்பைத்தியங்களையோ அமெச்சூர் அறிவுஜீவிகளையோ மடை மாற்றுவதைப் போல பொதுமக்களை திசை திருப்புவது அவ்வளவு எளிது அல்ல. அவர்களின் ரசனையை மட்டம் என்று சொல்லி யாரும் தங்களின் கொண்டையை மறைத்து விட முடியாது. நான் ஜோக்கர் பார்க்கவில்லை. கபாலி பார்த்து விட்டேன். கபாலி கழுவி ஊத்தும் அளவு மட்டமான படம் அல்ல. அப்படி சொல்வதற்கு நிறைய தடித்தனம் வேண்டும்
எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
புதன், 17 ஆகஸ்ட், 2016
கபாலி - ஜோக்கர்
கபாலியை மட்டம் என்று சொல்வதிலும் ஜோக்கரை குப்பை என்று சொல்வதிலும் இனம் காணக்கூடிய வெறுப்பு தட்டுப்படுகிறது. சினிமாவை ஓடவைக்கும் பெரும்பாலான சராசரி சினிமா ரசிகர்கள் இண்டர்நெட் விமர்சனங்களை படிக்காதவ்ர்கள். இண்டர்னெட் படிப்பவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டரிலே படம் பார்ப்பவர்கள் தான். தியேட்டருக்கு போவதற்கென்று தனி கூட்டம் உள்ளது. இணையப்புலிகள் நுனிப்புல் கூட மேயாத பல படங்கள் தியேட்டர்களில் சக்கை போடு போடுகின்றன. பொது ஜனத்துக்கென்று ஒரு ரசனையும் தெரிவும் உள்ளது. அதை அறிவுஜீவிகளோ அப்படி சொல்லிக்கொள்பவர்களோ அல்லது நினைத்துக்கொள்பவர்களோ வடிவமைத்து விட முடியாது. ஜோல்ணாப் பை இலக்கியவாதிகளையோ மொண்னை சினிமாப்பைத்தியங்களையோ அமெச்சூர் அறிவுஜீவிகளையோ மடை மாற்றுவதைப் போல பொதுமக்களை திசை திருப்புவது அவ்வளவு எளிது அல்ல. அவர்களின் ரசனையை மட்டம் என்று சொல்லி யாரும் தங்களின் கொண்டையை மறைத்து விட முடியாது. நான் ஜோக்கர் பார்க்கவில்லை. கபாலி பார்த்து விட்டேன். கபாலி கழுவி ஊத்தும் அளவு மட்டமான படம் அல்ல. அப்படி சொல்வதற்கு நிறைய தடித்தனம் வேண்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
ஜோக்கர் பார்க்காமல் கபாலிக்காக மனமுருகிறுப்பது ஏற்புடையதன்று .. பெரிய வழக்கறிஞர் தட்டுதடுமாறி வாதுரைப்பதும் .. நேற்று வந்த இளம் வழக்கறிஞர் திறம்பட வாதுரைப்பதற்க்கும் உள்ள வேறுபாடு தான்
கருத்துரையிடுக