எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
கடைசியாக இருந்த இருநூறு ரூபாயையும் ஏடிஎம் மிலிருந்து உருவி விட்ட பிறகு_ நம்பிக்கையுடன் வழியனுப்பிய உன்முகம் புதிய விடியலாய் இந்தப் பின்னரவில் என்னை வழி நடத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக