
சாருவின் காமெடிகளைப்பற்றி ஒன்றும் எழுத வேண்டாம் என்றுதானிருந்தேன். அவரின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இப்போது எழுதுவது ஏன் என்றால் நண்பர் முத்தெழிலன் நேற்று இந்தப்பக்கத்தப் (http://charuonline.com/blog/?p=1713) பற்றி சொன்னார். படித்துப் பார்த்தேன். உடனே தலைவன் கவண்டமணி பேசிய மேலே உள்ள வசனம் தான் நினைவுக்கு வந்தது. இதற்கு மேலும் இதைப்பற்றி எழுத ஒன்றும் இல்லை.
Thanks to indiaglitz.com for the image
3 கருத்துகள்:
சாரு என்கிற வார்த்தை இல்லாத , எந்த ஒரு தமிழ் வலைதளமும் இருக்காது என்பது மீண்டும் நிரூபணம் இங்கே
saaruvai pesaatha valai pakkangkal undaa... vaalka saaru.
பெயர் வருவது முக்கியம் அல்ல. எதற்காக எப்படி வருகிறது என்பதுதான் முக்கியம். நான் படிக்கிற காலத்தில் காலெல்லாம் முடி முளைத்த மலையாளி நண்பன் ஒருவன் முழங்கால் வரை மட்டும் முடியை மழித்துக் கொண்டு ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு அலைவான். அப்போதெல்லாம் விடுதி முழுக்க அவனைப் பற்றியே பேச்சு. அதற்காகத்தான் செய்ததாக அவனும் சொன்னான். இப்படி செய்தால் பேசப்படலாம் என்பது எனக்கும் தெரியும். ஆனால் செய்வதில்லை.
கருத்துரையிடுக