எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
உனக்குப் பிடித்த அந்த வெண்னிற மலர்கள் இங்கேயும் பூத்திருக்கின்றன என்றுனக்கு நான் சொல்லும் முன்னே யவை வாடியுதிர்ந்து விட்ட வருத்தத்தை யாரிடம் நான் பகிர்ந்து கொள்வது? அந்த மலர்ச்செடிகளைத்தவிர.
1 கருத்து:
Hai Jp NICE TO read your poetry
ok keept it.
Congraulation
By
V. Shan
கருத்துரையிடுக