திங்கள், 1 அக்டோபர், 2012

நூறாயிரமாண்டுகள் அமைதிவயதுகளைக் கடந்த
முதிர்மரங்களை உடைய
சிற்றூர்களின்
 நூறாயிரமாண்டுகள் அமைதியைக் கிழித்துக் கொண்டு
 நீண்டோடுகிறது-
புறவழி நெடுஞ்சாலை

கருத்துகள் இல்லை: