திங்கள், 1 அக்டோபர், 2012

ஒற்றைப் பாவடை


குளிக்கையில் கட்டியிருந்த 
ஒற்றைப் பாவடையும் 
நழுவி விழுந்து விட
பேரச்சத்தோடு குனியும் பேரிளம் பெண்ணை
எந்த உணர்வுமற்று 
கடந்து போகிறது -
நெடுவழிப் பேருந்தும் 
அதன் சில ஜோடிக் கண்களும்

கருத்துகள் இல்லை: