வியாழன், 17 ஜூன், 2010

ஈரக்கவிதைகள் எழுதும் குழந்தை

தெருக்குழாயிலிருந்து
வழிந்தோடுகிற நீரில்
கால் நனைத்து
சிமெண்ட் சாலையில்
ஈரக்கவிதைகள் எழுதிப்போகிறது-
குழந்தை

3 கருத்துகள்:

rk guru சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
rk guru சொன்னது…

எல்லோரும் என்ன ரொம்ப சிம்ப்ளா கவிதையா பதிவ முடிச்சிரிங்க....நம்ம திருவள்ளுவர் இப்ப இருந்தா தினமும் ஒரு குறள் எழுதி பதிவாய் வெளியிடுவார்....

Jayaprakashvel சொன்னது…

சிம்பிளா இருக்கு சரி. நல்லா இருக்கா?
திருவள்ளுவரை ஏன் சார் இப்படி தகராறுக்கு இழுக்கறீங்க?