திங்கள், 31 மே, 2010

அப்பாவுடனான உரையாடல்

அரைக்குவளை நீரோடு அம்மா அருகில் நிற்க
தெருவோரக் குளியலை இடை நிறுத்தி
செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறாள்
புன்னகையை மட்டுமே ஆடையென சூடியிருக்கும் சிறுமி.

3 கருத்துகள்:

நளினி சங்கர் சொன்னது…

//புன்னகையை மட்டுமே ஆடையென சூடியிருக்கும் சிறுமி//

எப்டி ஜேபி இப்டியெல்லாம்!

Jayaprakashvel சொன்னது…

இதற்கு முன்னும் இது போல நிறைய தோணி இருக்கு. எழுதி வைக்கல. இப்போ ரொம்ப நல்ல மோடுல இருக்கேன். எழுதறேன்.

Jayaprakashvel சொன்னது…

இதற்கு முன்னும் இது போல நிறைய தோணி இருக்கு. எழுதி வைக்கல. இப்போ ரொம்ப நல்ல மோடுல இருக்கேன். எழுதறேன்.